Tamil ஜெய்யை போலீஸ் அதிகாரியாக்குகிறார் சி.வி.குமார்..! admin Mar 10, 2016 பீல்டுக்கு வந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆன நிலையில் போலீஸ் கேரக்டரில் நடிக்க சரியான தருணம் பார்த்துக்கொண்டிருந்தார் நடிகர் ஜெய். இப்போது சிவி.குமார் தயாரிக்கும் புதிய படத்தில் புது இயக்குனரின் கைவண்ணத்தில் போலீஸ் அதிகாரி…