“கூடுதல் பொறுப்பு என்மீது ஏறியிருக்கிறது” – நா.முத்துக்குமார் நெகிழ்ச்சி
தங்கமீன்கள் படத்தில் எழுதிய ஆன்ந்த யாழை மீட்டுகிறாய்’ பாடலுக்காக சென்ற ஆண்டின் சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தேசிய விருது நா.முத்துக்குமாருக்கு கிடைத்துள்ளது “இது இன்னும் தரமான பாடல்களை தமிழ் மக்களுக்கு தர வேண்டும் என்னும் கூடுதல்…