‘சூதாடி’க்கு மூணு நாள் கேப் கொடுத்தா போதும்..!
பாலாஜி மோகன் டைரக்சனில் தனுஷ், காஜல் அகர்வால் நடித்துவரும் ‘மாரி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப்படத்தை முடித்தவுடனே மார்ச்சில் ‘வேலையில்லா பட்டதாரி’ டீமுடன் அடுத்த படத்தை ஆரம்பிப்பதாக பிளான்…