Browsing Tag

Songs

என்ன.. சிம்பு 1௦௦ பாடல்கள் பாடிவிட்டாரா..?

நடிப்பு மட்டுமல்லாமல் இசையமைப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமைகளையும் கொண்ட சிம்பு, சினிமாவில் நட்புக்காக அவ்வப்போது பாடி வருகிறார் தான்.. ஆனால் அது சத்தமில்லாமல் நூறு பாடல் என்கிற சாதனையை எட்டியுள்ளது என்றால்…