அருண் விஜயின் தமிழக சுற்றுப்பயணம்! – எதிர்ப்பார்ப்பில் ‘சினம்’
நடிகர் அருண் விஜய் நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள ’சினம்’ படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடிகர் அருண் விஜய் தமிழ்நாடு முழுவதும் 13 நகரங்களுக்கு 3 நாள் பயணமாக ரசிகர்களை சந்திக்க பயணித்தார். வழியெங்கும் ரசிகர்கள் தந்த வரவேற்பிலும்,…