ஜிகர்தண்டா விமர்சனம்
ரியல் ரவுடியின் கதையை லைவ்வாக தெரிந்துகொண்டு சினிமா எடுக்க, அவன் ஏரியாவுக்குள்ளேயே நுழைந்தால் என்ன நடக்கும் என்பதைத்தான் கிட்டத்தட்ட 3 மணி நேர ‘ஜிகர்தண்டா’வாக நமக்கு படம் காட்டியிருக்கிறார்கள்...
குறும்பட இயக்குனரான சித்தார்த்துக்கு…