Browsing Tag

Shiyam

ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள ‘காவியன்’..!

ஷாம், ஆத்மியா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘காவியன்’. சாரதி என்பவர் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரத்தில்தான் முழுக்க முழுக்க நடைபெற்றது. ‘காவியன்’ படப்பிடிப்பு நடந்த அந்த லாஸ்வேகாஸ் நகரத்தில்தான்,…

‘காவியன்’ படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்த அமெரிக்க துப்பாக்கிச்சூடு..!

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் கடந்த ஞாயிறு மாலை நடந்த கோர சம்பவம் ஸ்டிபன் க்ரைக் என்ற 64 வயது பைத்தியக்காரன் ஒருவன் 50 அமெரிக்கர்களை சுட்டுக் கொன்றுள்ளான். ஒரு ஹோட்டலின் 34 ஆவது மாடியில் நின்று கீழே நடந்து கொண்டிருந்த இசை விழாவில்…