’கடைசி காதல் கதை’ டிரைலர் வெளியீட்டு விழாவின் முழு தொகுப்பு
எஸ் கியூப் பிக்சர்ஸ் சார்பில் இ.மோகன் தயாரிப்பில், ஆர்.கே.வி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கடைசி காதல் கதை’. அறிமுக நடிகர் ஆகாஷ் பிரேம்குமார் நாயகனாகவும், அறிமுக நடிகை ஈனாக்ஷி கங்குலி நாயகியாகவும் நடித்திருக்கும் இப்படத்தில் ‘குக்…