ஆர்.கண்ணன்-சந்தானம் கூட்டணியில் உருவான ‘பிஸ்கோத்’ ஸ்வீட்டா..? சால்ட்டா..?
காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கிவரும் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஏற்கனவே ‘ஜெயம் கொண்டான்’ ‘கண்டேன் காதலை’, சேட்டை உள்ளிட்ட படங்களில் செமையாக காமெடி சேட்டை செய்தவர் தான் சந்தானம். இப்போது அவரையே ஹீரோவாக வைத்து ஆர்.கண்ணன்…