தென் தமிழக அரசியலை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நாயகனாக நடிக்கும் செல்வராகவன்
மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ஜி ஏ ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்காதேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்க, புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்கும் புதிய படத்தில் இயக்குந செல்வராகவன் கதையின் நாயனாக நடிக்கிறார்.
யோகி பாபு, பிரபல தெலுங்கு நடிகர்…