80 வயதான நாடக கலைஞனாக விஜய்சேதுபதி நடிக்கும் ‘ சீதக்காதி ..!
'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் தான் அடுத்ததாக இயக்கவுள்ள படத்திற்கு ‘சீதக்காதி’ என்றுதான் பெயர் வைத்துள்ளார். விஜய்சேதுபதி இதில் கதாநாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் சீதக்காதியின் முதல் பார்வையான 'மேக்கிங்…