Tamil மோகன்லாலுக்கு வாய்ஸ் கொடுத்த மம்முட்டி மகன்..! admin Jun 2, 2014 மோகன்லால் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ‘கூதரா’. இந்தப்படத்தை ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர் இயக்கியுள்ளார். கூதரா’ என்பது படத்தின் முக்கிய கேரக்டர்களாக வரும் கூபெர், தருண், ராம் ஆகியோரின் முதல் எழுத்துக்களின் சேர்க்கை தான்.…