ஒரே தயாரிப்பு நிறுவனத்தில் மூன்று படங்களில் நடிக்கிறார் ஜெயம் ரவி
தனக்கான கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அதேபோல ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் தரமான படங்களை தயாரிப்பதே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது அதனாலோ என்னவோ இந்த நிறுவனம் அடுத்தடுத்து தயாரிக்கும்…