பிப்-12ல் ‘சவுகார்பேட்டை’ ரிலீஸ்..!
சென்னையில் பெய்த பெருமழை மற்றும் வெள்ளத்தினால் ரிலீசாகாமல் பாதிக்கப்பட்ட படங்களில் ‘சௌகார்பேட்டை’ படமும் ஒன்று.. ஸ்ரீகாந்த், ராய்லட்சுமி நடிப்பில் வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ள ‘சௌகார் பேட்டை’ படம் வரும் பிப்-12ல் ரிலீஸாகும் நிலையில்…