Tamil முதன்முறையாக ஹரி டைரக்ஷனில் சத்யராஜ்..! admin Jul 5, 2014 ஏற்கனவே பிரபலமாக விளங்கும் நடிகர்கள் இயக்குனர் ஹரியின் படங்களில் நடிக்கும்போது இன்னொரு பரிமாணம் பெறுவார்கள் என்பது நாம் அனைவரும் அடிக்கடி கண்டுணர்ந்த நிகழ்வுதான். அப்படி ஒரு சிறப்பம்சமாகத்தான் தற்போது விஷாலை வைத்து ஹரி இயக்கிவரும் பூஜை…