ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும் ‘நாய் சேகர்’
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் சதீஷ் நாயகனாக நடித்துள்ள திரைப்படமான 'நாய் சேகர்', ஜனவரி 13-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
அறிமுக இயக்குநரான கிஷோர் ராஜ்குமார் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம்…