டிசம்பர் 28ல் சர்வம் தாள மாயம் ரிலீஸ்..!
1997ஆம் ஆண்டு வெளிவந்த மின்சார கனவு, அஜித், மம்முட்டி, ஐஸ்வர்யா ராய், தபு நடிப்பில் 2001ல் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன். இடையில் டைரக்சனுக்கு கொஞ்சம் இடைவெளி விட்டாலும்…