பா.இரஞ்சித் நடத்தும் மார்கழியில் மக்களிசை 2021
இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வருடந்தோரும் நடத்தும் மார்கழியில் மக்களிசை எனும் இசை நிகழ்ச்சி இந்த வருடம் மதுரையிலும், கோவையிலும் , சென்னையிலும் நடைபெறுகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்…