காதலை தவிர வேறொன்றுமில்லை – விமர்சனம்
யுவனுக்கு காதல் என்றாலே பிடிக்காது.. அதனால் வீட்டிற்கு தெரியாமல் காதலிக்கும் காதலர்களை படமெடுத்து டிவி சேனல்களுக்கு அனுப்பி அவர்களை மாட்டிவிடுகிறார். அவரை பழிவாங்க, வேண்டுமென்றே ஒரு பள்ளி மாணவி தனக்கு லவ் மெசேஜ் அனுப்பியதாக யுவனை…