Tamil ‘சரபம்’ படத்துக்கு ‘யு’ சர்டிஃபிகேட் கிடைக்காதுங்க” – சி.வி.குமார் ஓபன் டாக் admin Jun 18, 2014 ‘பீட்சா’, ‘தெகிடி’ வரிசையில் இன்னொரு க்ரைம் த்ரில்லராக சிவி.குமாரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘சரபம்’. சமஸ்கிருத வார்த்தையான ‘சரபம்’ என்றால் தமிழில் ‘யாழி’, அதாவது சிங்கப்பறவை என்று அர்த்தமாம். இந்தப்படத்தை இயக்கியுள்ள…