கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விஜய் சேதுபதியின் ‘மும்பைகர்’
மும்பை நகரம் மற்றும் அதன் பல்வேறு பகுதிகளை மையமாக வைத்து உருவான வழக்கத்துக்கு மாறான திரைப்படமான 'மும்பைகர்' திரில்லர் திரைப்படத்தை வரும் நவம்பர் 5-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பவுள்ளது.
மூவி ஆஃப் தி மந்த்…