Browsing Tag

Sanjana Singh

நட்டி காவல்துறை அதிகாரியாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

எஸ்.ஜே.எஸ். பிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் சாய் சரவணன் நட்டி நடராஜ் கதாநாயகனாக காவல்துறை அதிகாரியாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை தயாரிக்கிறார். சாய் சரவணன் பல படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர். இந்தப்படத்தை…

ஹோட்டல் துவங்கிய சஞ்சனா

ரேணிகுண்டா படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சஞ்சனா. தற்போது தனது கவனத்தை ஹோட்டல் பிஸினெஸ்ஸை நோக்கித் திருப்பியுள்ளார். தன்னுடன் பணிபுரிந்த சகோதரன் வெங்கட்டுடன் இணைந்து உணவுத் தொழிலில் இறங்கியுள்ளார் சஞ்சனா. யம்மியோஷா…