“ஹீரோவுக்கு மட்டும் சாப்பாட்டு இலை.. எனக்கு டிபன் இலையா..?” கதறிய சூரி..!
ி நடிகர்களை திரையில் பார்த்ததுமே சிரித்து விடுகிறோம்.. ஆனால் அப்படி நம்மை சிரிக்க வைப்பதற்கு அவர்கள் படும் பாடு இருக்கிறதே.. அப்பப்பா.. சமீபத்தில் வெளியான ஜீவா நடித்த ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தில் இடம்பெற்றுள்ள ஜீவா-சூரி சம்பந்தப்பட்ட…