நக்ஷா பாடி நடித்துள்ள ‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்’ வீடியோ இசை ஆல்பம் வெளியானது
முதலியார் பிலிம் தயாரிப்பில், உலகின் முன்னணி இசை நிறுவனமான சோனி மியூசிக் நிறுவனம் வழங்கும், நக்ஷா சரண் குரல் மற்றும் நடிப்பில், சாண்டி மாஸ்டர் நடன அமைப்பில், லியோ இசையில், கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “இன்ஸ்டா…