குறும்பட இயக்குனரின் ‘மாநகரம்’ ; ‘மாயா’ நிறுவனத்தின் அடுத்த படி..!
நயன்தாரா நடித்து மாபெரும் வெற்றிபெற்ற ஹாரர் படமான ‘மாயா’, புதியபாணி கதையை மக்கள் ரசனைக்கேற்ப வித்தியாசமாக புதியவர்களால் சரியான விகிதத்தில் கொடுத்தால், அதை மக்கள் வரவேற்பார்கள் என்பதை tதெள்ளத்தெளிவாக நிரூபித்தது. இந்த வெற்றியை தொடர்ந்து,…