Tamil சரத்குமாருக்கு ஜோடியானார் ஓவியா..! admin Jul 11, 2014 சமீபகாலமாக கதாநாயகன் பாத்திரம் அல்லாமல் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டும் நடித்துவரும் சரத்குமார் தற்போது மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக அதுவும் டபுள் ஆக்ஷன் ரோலில் நடிக்கிறார். படத்தின் பெயர் ‘சண்டமாருதம்’. இதில்…