சமுத்திரக்கனி நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது
ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும் , ப்ருத்வி போலவரபு தயாரிப்பில், பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி இயக்கும், இருமொழி திரைப்படம் ஹைதரபாத்தில் பூஜையுடன் துவங்கியது.
டியர் காம்ரேட் திரைப்பட இயக்குனர் பரத், மற்றும்…