விஜய் சீரியஸானவர்னு யார் சொன்னது..?
விஜய்யுடன் நடிப்பவர்கள் எல்லாம் ஆச்சர்யப்படுவது அவரது எளிமையை பார்த்துதான்.. அதாவது படப்பிடிப்பு தளத்தில் ஓய்வு நேரத்தில் கேரவன் கொடுத்தே ஆகவேண்டும் என கேட்காமல் ஒரு பிளாஸ்டிக் நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு யாருக்கும்…