Browsing Tag
S S Thaman
“விஜய்சேதுபதி நடிக்கலை.. கிருஷ்ணா நடிச்சிருக்கார்..” – தமன் கொடுத்த சர்டிபிகேட்..!
விஜய்சேதுபதி, கிருஷ்ணா இரட்டை கதாநாயகர்களாக நடித்துள்ள ‘வன்மம்’ படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது அது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பும் நேற்று மாலை நடந்தது. ஆச்சர்யமான விஷயமாக படத்தின் நாயகர்கள், நாயகி சுனைனா உட்பட…