இனிமையான பயணத்திற்கு இனி ‘Ryde’ தான் பெஸ்ட் ; சினேகா புகழாராம்
நாளுக்குநாள் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிது புதிகாக கால் டாக்ஸி நிறுவனங்கள் துவங்கப்பட்டு தங்கள் சேவையை பயணிகளுக்கு அளித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது புதிதாகி உருவாகியுள்ள நிறுவனம்தான் 'Ryde'. இதுவும் மற்ற கால் டாக்ஸி…