Browsing Tag

Rudramma Devi

கன்னடத்தில் நுழைகிறார் அனுஷ்கா..!

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் திகட்ட திகட்ட நடித்தாயிற்று.. இருந்தாலும் இப்போதும் கூட மோஸ்ட் வாண்ட்டேட் ஹீரோயினாகத்தான் வலம் வருகிறார் அனுஷ்கா. இந்தி சினிமாவுக்குப்போய் ஒன்றிரண்டு படங்களில் நடித்துவிட்டு அப்படியே முடங்கிப்போகும்…