‘டங்காமாரி’ புகழ் ரோகேஷ் எழுதிய பாடலை பாடினார் சிம்பு..!
‘அனேகன்’ படத்தில் இடம்பெற்ற ‘டங்காமாரி’ பாடலை எழுதி அதன்மூலம் ஒரே பாடலில் புகழ்பெற்றவர் ரோகேஷ்.. அதன்பின் அஜித்திற்கு ‘ஆலுமா டோலுமா’ பாடலை எழுதிக்கொடுத்து பட்டி தொட்டியெல்லாம் ஜுரம் பிடிக்க வைத்தார்.. இப்போது லேட்டஸ்டாக விக்ரம்பிரபு…