விளையாட்டு ஆரம்பம் – விமர்சனம்
மல்டி லெவல் மார்க்கெட்டிங்கை மையப்படுத்தியோ, அதை நியாயப்படுத்தியோ ஒரு முழுநீள திரைப்படம் இதுவரை வந்ததில்லை.. அந்தக்குறையை போக்கும் விதமாக வெளியாகியுள்ள படம் தான் இந்த ‘விளையாட்டு ஆரம்பம்’.
யுவன் மற்றும் நண்பர்களுக்கு அவர்களது ஐடி…