“ரொம்ப ரிகர்சல் பண்ணினால் ரியலா இருக்காது ” ; ரித்திகா ஸ்ரீனிவாஸ்
வழக்கு எண் , நிமிர்ந்து நில் ஆகிய படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்து கவனம் ஈர்த்தவர் ரித்திகா ஸ்ரீனிவாஸ்.. தற்போது வெளியாகியுள்ள டிக் டிக் டிக் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். டிக் டிக் டிக் இதற்கடுத்து இரண்டு…