‘ரீ’ படத்தின் படப்பிடிப்பு மதுரையில் இன்று பூஜையுடன் தொடங்கியது
குடும்ப பின்னணியில் சைக்கோ திரில்லராக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சுந்தரவடிவேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். கதாநாயகர்களாக பிரசாந்த் சீனிவாசன், பிரசாத் ஆகியோரும் கதாநாயகிகளாக காயத்ரி ரெமா, சங்கீதா பால்…