Browsing Tag

Rathan

பெற்றோர் முன்னிலையில் கமல் பாராட்டு ; இசையமைப்பாளர் ரதன் நெகிழ்ச்சி..!

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அந்தால ராட்சஸி’ படத்திற்கு இசையமைத்த ரதன் தான் தான் ‘வாலிபராஜா’ படத்துக்கும் இசையமைத்துள்ளார். அதற்காக இவரை ஆந்திராக்காரர் என நினைத்துவிடாதீர்கள். பக்கா சென்னைக்காரர் தான். வாலிபராஜா இசைவெளியீட்டு விழாவின்…