ராமானுஜன் – விமர்சனம்
கணிதமே தனது உயிர்மூச்சு என வாழ்ந்த ஒரு மாபெரும் மேதையின் வாழ்க்கை தான் ‘ராமானுஜன்’ திரைப்படம். இதுவரை வெறுமனே ஒரு சாதனையாளர் என்கிற அளவில் ஒரு பெயராகவே கேள்விப்பட்டு வந்த ராமானுஜத்தின் வாழ்க்கையை செல்லுலாய்டு சிற்பமாக செதுக்கி…