மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – எல். ராமசந்திரன் இணையின் ஹாட்ரிக் போட்டோ ஷூட் ‘தி ஆர்டிஸ்ட்’
சர்வதேச அளவில் புகழ்பெற்ற படைப்பாளியான புகைப்படக் கலைஞர் எல். ராமசந்திரன், ஒவ்வொரு ஆண்டும் தனித்துவமான தலைப்பைத் தேர்ந்தெடுத்து, தனது வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் பிரமிக்கத்தக்க வகையில் சர்வதேச தரத்திலான ஒரு புகைப்பட தொகுப்பை உருவாக்கி,…