Tamil இயக்குனர் ராம.நாராயணன் காலமானார்..! admin Jun 23, 2014 திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான ராம.நாராயணன் நேற்று இரவு காலமானார். ராம.நாராயணன் என்ற பெயரைக் கேட்டாலே நம் ஞாபகத்துக்கு வருவது விலங்குகளை வைத்து இவர் இயக்கிய படங்கள்தான். யானை, பாம்பு, நாய், மாடு, குரங்கு இவற்றை வைத்து படங்களை…