ராஜா மந்திரி – விமர்சனம்
பாசக்கார அண்ணன் தம்பியும் அவர்களின் காதல் சார்ந்த கிராமத்து வாழ்க்கையும் தான் இந்த ராஜா மந்திரி.
காளி வெங்கட் அண்ணன்.. கலையரசன் தம்பி.. இவர்களது பக்கத்து வீட்டுக்கு குடிவரும் வைஷாலி மீது காளி வெங்கட் காதலாகிறார். ஆரம்பத்தில்…