பிறந்தநாளில் சோஷியல் மீடியாவில் அடியெடுத்து வைக்கிறார் லாரன்ஸ்..!
சினிமாவை தவிர்த்து பார்த்தால், நடிகர் லாரன்ஸின் உலகம் குழந்தைகள் சூழ்ந்ததாகத்தான் இருக்கும்.. அதனால் தான் தனது பிறந்த நாளைகூட தான் படிக்க வைக்கும் 400 குழந்தைகளுடன் சேர்ந்து நாளை அம்பத்தூரில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் கோவிலில் கொண்டாட…