Tamil ‘3 டிக்கெட்டில் 5 பேர் படம் பார்க்கலாம்’ ; ஆர்.கே.வின் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ வியூகம்..! admin Mar 13, 2017 “600 பேர் அமரும் தியேட்டரில் 100 டிக்கெட் கூட விற்கமாட்டேங்குது... நான் 300 ரூ டிக்கெட்டை 100 ரூபாய்க்கு கொடுக்கிறேன். அத்துடன் 3 பேர் டிக்கெட்டு எடுத்தா 2 பேரை இலவசமா கூட்டிட்டு வா என்கிறேன்... குடும்பம் குட்டியோட மக்கள்.சந்தோஷமா படம்…