Browsing Tag

R K Nagar

ஆர்.கே.நகரில் வேட்புமனு தாக்கல் செய்தார் விஷால்..!

இன்று மாலை 4.35 மணியளவில் ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்தார் நடிகர் விஷால். முன்னதாக விஷால் இன்று காலை 7:30 மணி அளவில் அவர் வீட்டிற்கு அருகே உள்ள மாகாளியம்மன் கோவிலுக்கு வீட்டிலிருந்து நடந்தே சென்று அம்பாளை…

கங்கை அமரன் ரஜினியை சந்தித்ததன் பின்னணி இதுதான்..!

திரையுலகில் இருந்து ஒரு அரசியல்வாதியாகவும் பா.ஜ.கவில் இணைத்துக்கொண்ட கங்கை அமரன், நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்தநிலையில் திடீரென ரஜினியின் வீட்டிற்கு சென்று அவரை…