ஏமாலி – விமர்சனம்
இன்றைய இளைஞர்கள் காதலையும் காதல் பிரிவையும் எவ்விதம் கையாளுகிறார்கள் என்பதை கொஞ்சம் உண்மைக்கு பக்கத்தில் நின்று சொல்ல முயற்சித்திருக்கும் படம் தான் ஏமாலி..
சாப்ட்வேர் இளைஞன் சாம் ஜோன்ஸ் நாயகி அதுல்யாவுடன் காதலாகிறார்.. காதல்…