Slide Post லாலேட்டன் ஃபர்ஸ்ட்..! விஜய் நெக்ஸ்ட்..!! admin Dec 26, 2013 இயக்குனர் ஆர்.டி.நேசன் விஜய், மோகன்லால் இணைந்து நடித்துள்ள ‘ஜில்லா’ படப்பிடிப்பை நடத்தி, படத்தையும் முடித்துவிட்டார். இப்போது டைட்டில் போடும் நேரத்தில் அவர் முன்னரே எதிர்பார்த்த அந்த தர்மசங்கடமான சூழ்நிலை வந்தேவிட்டது. வேறு என்ன..?…