‘ராணி’யை சிறை பிடித்தார் தியாகராஜன்..!
கடந்த மார்ச் மாதம் இந்தியில் வெளியாகி பாக்ஸ் ஆஃபீஸை அடித்து நொறுக்கிய (இதுக்கு ஏதாவது புது வார்த்தை கண்டுபிடிங்கப்பா..) படம் தான் ‘க்வீன்(queen). அனுராக் காஷ்யப் தயாரித்த இந்தப்படத்தில் கங்கனா ரணவத் கதாநாயகியாக நடித்திருந்தார். இன்னொரு…