புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தீபாவளியன்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. அதில் குறிப்பாக, திரைக்கு வந்த தீபாவளி திரைப்படங்கள் பற்றிய திரை விமர்சனம் ஒளிபரப்பாக இருக்கிறது.
’குடும்பங்கள்…குதூகலங்கள்’ என்ற அரை மணி நேர…