Tamil 68 சேனல்களுக்கு சொந்தக்காரர் வெளியிடும் மலேசிய தமிழ்ப்படம்…! admin Jul 5, 2014 மலேசியாவில் உள்ள புகழ்பெற்ற நிறுவனம் தான் அஸ்ட்ரோ. இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 68 டிவி சேனல்களை சொந்தமாக வைத்திருக்கிறது என்றால் நினைக்கவே ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா..? இந்த நிறுவனத்தின் கிளை நிறுவனமான அஸ்ட்ரோ ஷா நிறுவனம் சினிமா…