Browsing Tag

Priya Bhavani Shankar

அகிலன் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் “பூலோகம்” படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, இக்கூட்டணியில் மீண்டும் ஒரு அசத்தலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “அகிலன்”. இப்படத்தை ஸ்க்ரீன் சீன் மீடியா…

அருண் விஜயின் ‘யானை’ ஜீ5 தளத்தின் வெற்றி திரைப்பட வரிசையில் இணைந்தது

ஜீ5 தளத்தின் லேட்டஸ்ட் வெளியீடாக திரையிடப்பட்ட, இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் யானை திரைப்படம் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. கடந்த வாரம் (ஆகஸ்ட் 19, 2022) ஜீ5 தளத்தில்  …

’திருச்சிற்றம்பலம்’ விமர்சனம்

நடிகர்கள் : தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், முனிஷ்காந்த், மு.ராமசாமி, ஸ்ரீரஞ்சனி இசை : அனிருத் ஒளிப்பதிவு : ஓம்பிரகாஷ் இயக்கம் : மித்ரன் ஆர்.ஜவஹர் தயாரிப்பு : கலாநிதிமாறன் தனுஷின் அப்பா…

’குருதி ஆட்டம்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் முழு தொகுப்பு

‘8 தோட்டாக்கள்’ பட புகழ் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில், அதர்வா முரளி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருதி ஆட்டம்’. Rockfort Entertainment சார்பில் முருகானந்தம் தயாரித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக…

’யானை’ திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவின் தொகுப்பு!

தமிழ் திரையில் தொடர் வெற்றிகளை குவித்து, வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய், தமிழ் சினிமாவின் கமர்ஷியல் அரசனாக இருக்கும் இயக்குநர் ஹரி ஆகியோர் கூட்டணியில் உருவான “யானை” திரைப்படம் ஜுன் 17 அன்று வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக…

’ஹாஸ்டல்’ விமர்சனம்

நடிகர்கள் : அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், நாசர், சதீஷ், ரவி மரியா இசை : போபோ சசி ஒளிப்பதிவு : பிரவின் குமார் இயக்கம் : சுமந்த் ராதாகிருஷ்ணன் தயாரிப்பு : ஆர்.ரவிந்திரன் வீட்டில் ஏற்பாடு செய்யும் திருமணம் பிடிக்காமல் வீட்டை…

ஹாஸ்டல் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பின் முழு தொகுப்பு

Trident Arts சார்பில் தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில், அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடிப்பில், மனதை மயக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “ஹாஸ்டல்”. அனைத்து…

’பிளட் மணி’ விமர்சனம்

நடிகர்கள் : பிரியா பவானி சங்கர், ஷிரிஷ், கிஷோர் மற்றும் பலர் ஒளிப்பதிவு : ஜி.பாலமுருகன் இசை : சதிஷ் ரகுநந்தன் தயாரிப்பு :இர்பான் இயக்கம் : சர்ஜுன் கே.எம் பிரியா பவானி சங்கர், ஷிரிஷ், கிஷோர் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ‘பிளட்…

பிரியா பவானி சங்கர், கிஷோர், ஷிரிஷ் நடிப்பில் உருவான ‘பிளட் மணி’ 24 ஆம் தேதி ரிலீஸ்

2021 ல் ஜீ5 ’மதில்’, ’விநோதய சித்தம்’, ’டிக்கிலோனா’, ’மலேஷியா டு அம்னிஷியா’ உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் பல சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் ஜீ5 தனது…

பிரியா பவானி சங்கருக்கு தைரியம் கொடுத்த ‘ஓ மணப்பெண்ணே’!

தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘பெல்லி சூப்புலு’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள ‘ஓ மணப்பெண்ணே’ படத்தில் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ள இப்படத்தை A Studios சார்பில் கொனேரு…