இமானை சிக்கலில் மாட்டிவிட்ட பிரியா ஆனந்த்..!
யார் வம்ம்பு தும்புக்கும் போகாதவர் இசையமைப்பாளர் டி.இமான்.. தான் உண்டு தன வேலையுண்டு என்று இருப்பவர். அவரை இன்று தேவையில்லாத சிக்கலில் இழுத்துவிட்டு விட்டார் நடிகை பிரியா ஆனந்த்.. கஷ்டமான விஷயம் தான்..
இன்று காலை சத்யம் தியேட்டரில்…